
இந்திய குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தும் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.
18 வயது பூர்த்தியானவர்களுக்கு புதிய Voter ID-க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தரப்படும்.
View Detailsவாக்காளர் அடையாள அட்டையில் தவறாக உள்ள பெயரை திருத்தம் செய்து தரப்படும்
View Detailsவாக்காளர் அடையாள அட்டையில் தவறாக உள்ள முகவரியை திருத்தம் செய்து தரப்படும்.
View Detailsவாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி புதுப்பித்து தரப்படும்.
View Detailsவாக்காளர் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை புதிய புகைப்படமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
View Detailsவாக்காளர் அடையாள அட்டையை PDF வடிவில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
View Details
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.