Our Best Services

Home Services

Passport

Passport ?.

வெளிநாடு பயணம் செய்யவும், குடியுரிமை மற்றும் அடையாளத்தை உறுதி செய்யவும் இந்திய அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ ஆவணம்.

01

New Passport

வெளிநாடு பயணம் செய்ய தேவையான புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்து தரப்படும்.

View Details

02

Correction Passport

Passport-ல் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களில் தேவையான திருத்தங்களை செய்து தரப்படும்.

View Details

03

Child Passport

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வெளிநாடு பயணம் செய்ய தேவையான Child Passport-ஐ விண்ணப்பித்து தரப்படும்.

View Details

04

Renewal Passport

காலாவதியான அல்லது காலாவதியாகும் நிலையில் உள்ள Passport-ஐ புதுப்பித்து, புதிய Passport பெறுவதற்கு விண்ணப்பித்து தரப்படும்.

View Details

05

PCC Passport

வெளிநாடு வேலை, படிப்பு அல்லது குடியுரிமை போன்ற தேவைகளுக்காக, காவல்துறை சரிபார்ப்பின் அடிப்படையில் வழங்கப்படும் Police Clearance Certificate-ஐ விண்ணப்பித்து தரப்படும்.

View Details

06

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.