Our Best Services

Home Services

Document

Land Service ?

நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் மற்றும் நிலப் பதிவுகளை அரசு பதிவுகளில் சரி பார்க்க உதவும் சேவைகள்.

01

Patta / Chitta Download

நிலத்தின் உரிமையாளர் தகவல் கொண்ட பட்டா மற்றும் சிட்டா பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்படும் .

View Details

02

FMB Map

நிலத்துக்கான survey விவரங்கள் மற்றும் வரையறைகளை காட்டும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை பதிவிறக்கம் செய்து தரப்படும் .

View Details

03

A Register

நிலத்தின் வருவாய்த் துறை பதிவில் உள்ள நில வகை உள்ளிட்ட விவரங்களை அறிய அ-பதிவேடு ஆன்லைன் மூலம் எடுத்து தரப்படும்.

View Details

04

EC Document

ஒரு நிலம் மீது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லா வணிக மற்றும் சொத்து பரிமாற்றங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி தரப்படும் சான்றிதழ்.

View Details

05

Duplicate Document

நிலம் மற்றும் சொத்து தொடர்பான பத்திரங்களின் நகலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து தரப்படும்.

View Details

06

Land Value

ஒரு நிலத்தின் அரசு நிர்ணயித்த மதிப்பு என்ன என்பதை ஆன்லைன் மூலம் சரிபார்த்து Print எடுத்துத் தரப்படும்.

View Details

07

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.