Our Best Services

Home Services

MSME

MSME ?

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசு அங்கீகாரம், நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ்.

01

New Registration

புதிய தொழில் அல்லது நிறுவனத்தை MSME ஆக பதிவு செய்து, அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தரப்படும்.

View Details

02

Correction

MSME சான்றிதழில் பெயர், முகவரி அல்லது வேறு ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால், அவற்றை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்து, புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

View Details

03

Certificate Download

ஏற்கனவே MSME சான்றிதழ் பதிவு செய்தவர்கள், சான்றிதழ் தொலைந்துவிட்டாலோ அல்லது PDF வடிவில் மீண்டும் தேவைப்பட்டாலோ, ஆன்லைன் மூலம் சான்றிதழை மட்டும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

View Details

04

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.