Our Best Services

Home Services

Insurance

Insurance ?

உங்களுடைய இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்திற்கான புதிய காப்பீடு மற்றும் காலாவதியான காப்பீட்டைப் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் ஆன்லைன் மூலம் செய்து தரப்படும்.

01

New Registration

வாகன விபத்தில் மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு பெற Third Party காப்பீடு விண்ணப்பித்து தரப்படும்.

View Details

02

Renewal

ஏற்கனவே உள்ள இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகன காப்பீடு காலாவதியாக இருந்தால், அதை ஆன்லைன் மூலம் புதுப்பித்து, புதிய காப்பீட்டு ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

View Details

03

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.